நாளை கொழும்பில் அரச எதிர்ப்பு ஊர்வலம்

TODAYCEYLON


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பிரமாண்டமான அரச எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நாளை  வெள்ளிக்கிழமை (18) மாலை கொழும்பு டவுன்ஹோல் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெறும்.
தற்போது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அரசாங்க விரோத உணர்வுகளை வெளிக்காட்ட இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பம். எனவே இதில் கலந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம்கள் அனைவருக்கும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி அழைப்பு விடுப்பதாக அதன் செயலதிபர் ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
Tags
3/related/default