அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனம் தீப்பற்றியது

TODAYCEYLON
0 minute read

அதிவேக நெடுஞ்சாலையின், கொட்டவை நுழைவு பகுதியில் பயணித்த வாகனம் ஒன்று தீப்பற்றியுள்ளது.
கடவத்தை பகுதியிலிருந்து வந்த இராணுவ ஜீப் வண்டியொன்று கொட்டவை பகுதியூடாக செல்ல முற்பட்ட வேளை  தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
To Top