Home News எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அழையுங்கள் எரிபொருள் பிரச்சினையா ? – உடனே அழையுங்கள் personNEWS November 20, 2017 share எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை பெட்ரோலிய வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 0115 455 130 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும். Tags News Facebook Twitter Whatsapp Newer Older