அநுராதபுரம் சஸ்னி அல்தாபின் புத்தகவெளியீடு தென்கிழக்கு பல்கலையில்!

NEWS
அலுவலக செய்தியளார் - சுஹைல்

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலியவை சேர்ந்த சஸ்னி அல்தாப் இன் புத்தக வெளியீடு நேற்று 13.11.2017 தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட அரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது,

நிலமற்ற நிமிடங்கள் எனும் கவிதை நுால் சஸ்னியினால் வெளியிட்டு வைக்கப்பட்டது
பிரதம விருந்தினர் கற்கைபீட பீடாதிபதி முனாஸ் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களான பஹத் ஏ.மஜீத், சிப்லி ஆகியோருக்கும் நுால் பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் இஸ்லாமிய பீட மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






6/grid1/Political
To Top