முப்தி இஸ்மாயில் மென்ங் வரும் 08ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

NEWS


இம் மாதம் 08ஆம் திகதி முப்தி இஸ்மாயில் மென்ங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும்.
Tags
3/related/default