அதாஉல்லாவின் இரு புதல்வர்களும் தேர்தலில் போட்டி; மேயர் பதவியுமாம்?



முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இரு புதலவர்கள் அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர்,

நேற்று வெளியான பெயர் விபரத்தில் முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லா, டில்சான் அதாஉல்லா ஆகிய இருவரின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

முன்னரை போல இந்த முறையும் மேயர் பதவி சக்கிக்கு வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.