ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறையில் மயில் சின்னத்தில் களமிறங்கும்!
personNEWS
December 10, 2017
share
அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஹசன் அலி ஆகிய இரு அணிகளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாறையில் மயில் சின்னத்தில் களமிறங்கும் என ஹசனலி தெரிவித்துள்ளார், சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனை அவர் தெரிவித்தார்.