பலவந்த ஜனாஸா எரிப்புக்கு மன்னாரில் கண்டனம் - தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்கள், பிக்கு என பலரும் பங்கேற்பு




மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பலாத்கார ஜனாஸா எரிப்பிற்கு எதிரான அமைதி கண்டனப்பேரணி இன்று (31/12/2020) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.



சமூக இடைவெளி பேணப்பட்டு. ஜனாஸா எரிப்புக்கு எதிராக பதாதைகளை ஏந்தி இடம்பெற்ற இந்த அமைதி கண்டனப் பேரணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவிசாளர்களான முஜாஹிர் மற்றும் செல்லத்தம்பு ஐயா பிரதேசபை உறுப்பினர்கள்,சர்வமத தலைவர்கள் பொதுமக்கள் என இனமத பேதம் இல்லாமல் அனைவரும் கலந்துகொண்டனர்.
எ.எம்.றிசாத்.











கருத்துரையிடுக

0 கருத்துகள்