அமெரிக்காவிடம் கையேந்த வேண்டாம், நாங்கள் உதவுகிறோம்; பெல்ஜியம் அறிவிப்பு

NEWS


பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்காக வருடாவருடம் அமெரிக்கா .நா வுக்குக் கொடுத்துவந்த 65 மில்லியன் டொலர்களைக் கொடுக்க முடியாதென்று  டிரம்ப் அறிவித்த நிலையில்

பெல்ஜியம்  உள்ளே நுழைந்து 23 மில்லியன் டொலர்களை அதே காரியத்துக்காகக் கொடுத்துள்ளதுஇது தொடர்பில் அந்த நாட்டு பிரதி பிரதமர் அலெக்ஸாண்டர் குறூ அறிவித்துள்ளார்.
Tags
3/related/default