மத்ரஸாக்களில் மோடியின், உருவப்படத்தை வைக்க உத்தரவு
personNEWS
January 10, 2018
share
உத்தரகண்டில் உள்ள மதரஸாக்கள் அனைத்தும் தங்கள் வளாகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை நிறுவ வேண்டும் என்று அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வலியுறுத்தி உள்ளார். இவ்விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.