விசா இன்றி இருக்கும் இலங்கையர்களுக்கு குவைத் நாட்டிலிருந்து வெளியேற காலக்கெடு!

NEWS


குவைத்தில் விசா அனுமதிப் பத்திரம் இன்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிரந்து வௌியேற பொத மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டள்ளது. இந்தப் பொத மன்னிப்புக் காலம்  இம்மாதம் 29 திகதி முதல் பெப்ரவரி மாதம்  22 வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விசா முடிந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப்பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டிருப்பதாக இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது. 
Tags
3/related/default