Home News பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது கல்வீச்சு பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது கல்வீச்சு personNEWS January 01, 2018 share பாதுக்க - கலகெதர பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது இன்று அதிகாலை திங்கட்கிழமை (1) கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு சிறிதளவும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tags News Facebook Twitter Whatsapp Newer Older