முஸ்லிம்கள் இனி தாம் ஏமாறமாட்டோமென, என்னிடம் நேரில்வந்து தெரிவித்தனர்

NEWS



முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த முஸ்லிம்களே தற்பொழுது தன்னிடம் நேரில் வந்து இனி நாம் ஏமாற மாட்டோம் எனக் கூற ஆரம்பித்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 
Tags
3/related/default