ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம்;வடக்கு - கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க நடவடிக்கை!

NEWS


வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு ஐ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
3/related/default