3 வருடங்களுக்கு பிற்பாடு யாழில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

NEWS




பாறுக் ஷிஹான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் யாழ் மாவட்டத்தின்13 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இன்று(1)  நண்பகல்  12.30 மணியளவில் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.

இந்த பரப்புரை கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்ஆரம்பமானதுடன்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று ஆண்டுகளுக்குப்பின் யாழ் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default