பள்ளிவாசல் தாக்குதலுக்கு, கொத்துரொட்டியே காரணம் - சிங்கள ஊடகங்கள் விஷம் கக்குகின்றன

NEWS



அஷ்ரப் ஏ சமட்

இன்று (28) வெளிவந்துள்ள சகல சிங்கள பத்திரிகைகளிலும் அம்பாறையில் முஸ்லீம் கோட்டலில் கொத்து ரொட்டிக் கதையே செய்தியாக வெளியிடடுள்ளது.

ஆனால் பள்ளி, கடைகள் வாகனங்கள் காயப்பட்டோா் விபரம் பற்றிய எந்த செய்தியும் சிங்கள ஊடகங்களில் வெளியிட இல்லை கிரு. தெரன சிரச இந் நிகழ்வு பற்றி நேற்று இரவு செய்திகள் எதுவும் காட்டவில்லை









Tags
3/related/default