தைக்காநகர் வேட்பாளர் றபீக் குதிரை கட்சிக்காரர்களால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டார்!
personNEWS
February 09, 2018
share
அட்டாளைச்சேனை தைக்கநகரைச் சேர்ந்த குதிரைக்கட்சி சேர்ந்த வேட்பாளரின் அடாவடி கும்பல்களால் சற்று முன்னர் தாக்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் பிரத்தியேக செயலாளர் தாரிக் உறுதிப்படுத்தினார்.