முஸ்லிம்களின் அவசர கவனத்திற்கு..!

NEWS



(அஹ்மத் ஸைலானி)

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் தொடர்பாக "ஜெப்னா பேக்கரி" நாவலில் வரலாறு திரிக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட முஸ்லீம்கள் செய்த துரோகச்செயல் காரணம் என்றும் அவர்கள் இராணுவத்துக்குத் துணைபோனார்கள் என்றும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. 

கவலைக்குறிய விடயம் என்னவென்றால் "இன அழிப்புக்கு எதிரான இளைஞர் இயக்கம் " எனும் இந்திய அமைப்பு வருகின்ற திங்கள் கிழமை இந்த நூலுக்கு விருது வழங்க இருக்கிறது. அப்படி விருது வழங்கப்பட்டால் முஸ்லீம்கள் பற்றி அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள் உண்மை என்பதாக மாறிவிடும். மேலும் அதுவே என்றைக்குமான வரலாறாக மாறும். 

எனவே இதனை எதிர்த்து " கூட்டறிக்கை " ஒன்றை   குறிப்பிட்ட விருது வழங்கும் நிறுவனத்திற்கு கையளிக்கும் முகமாக கையெழுத்திடல் Campaign ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த லின்க் 


Tags
3/related/default