அமைச்சர் சாகல ரத்நாயக்க இராஜினாமா?

NEWS


சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, தமது அமைச்சுப் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்பவில்லையென அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.தே.க உறுப்பினர்களுடைய கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags
3/related/default