சட்டத்தரணியாக அட்டாளைச்சேனை SM.பைரூஸ் சத்தியப்பிரமாணம்

NEWS


சட்டத்தரணியாக அட்டாளைச்சேனையை முதலாம் குறிச்சியை சேர்ந்த SM.பைரூஸ் சத்தியபிரமாணம் செய்தார்.  தனது கடமைக்கான சத்தியபிரமானத்தினை கொழும்பில் இன்று இடம்பெற்ற உயர் சபையில் வைத்து பெற்றுக்கொண்டார். 

ஊர் சார்பாகவும்,குடும்பம் சர்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள் .
 
TM.Imthiyas
Tags
3/related/default