ஊடகவியலாளர் முஹம்மட் இர்பான் விபத்து!

NEWS


பாறுக் ஷிஹான்

வசந்தம் தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளரும் பிரபல அறிவிப்பாளருமான   முஹம்மட் இர்பான் விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இன்று(31) அதிகாலை அவர்  ஓட்டிச்சென்ற கார் தம்புள்ளயில் வைத்து பாரிய விபத்தில் சிக்குண்டுள்ளது. இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான இர்பான் அவர் மனைவி ஆகியோர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags
3/related/default