இனவாதம் கக்கிய இரு பாடசாலை மாணவர்கள் கைது!





வன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 மற்றும் 18 வயதுகளையுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.