திகனயில் பள்ளி உடைத்து தீ!

NEWS



தற்போது நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. இதனால் முஸ்லிம்களினுடைய உடைமைகள் கடைகள் மற்றும் பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது.

இவ்வாறு நடைபெறும் வேளையில் திகனயிலுள்ள பள்ளிவாயலை உடைத்து தீ பற்ற வைத்துள்ளனர். அங்கு மிகவும் மோசமான நிலை காணப்படுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

முஸ்லிம்களை பாதுகாத்து அவர்களுடைய உடைமைகளுக்கும் எந்த  சேதமும் ஏற்படாமல் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.
Tags
3/related/default