ஊரடங்குச் சட்டததையும் மீறி, முஸ்லிம்கள் மீது தாக்குல்!

NEWS


கண்டியில் சில  பகுதிகளில் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில்  முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் நோக்குடன் அங்கு பலநூறு சிங்களக் காடையர்கள் குவிந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
3/related/default