இறக்காமம் - மாயக்கல்லியில் போயா தினத்தி்ல் நடக்கும் பூஜைகள்! (photos)

NEWS
மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலைய அகற்றப்படும் என்று முஸ்லிம் அமைச்சர்கள் அறிக்கைகளை விட்டிருந்தது அனைவரும் அறிந்ததே, இது இவ்வாறிருக்க இந்த பகுதிக்கு பௌத்தர்கள் பூஜைகளுக்கு வந்த வண்ணமே உள்ளனர். 

கீழே உள்ள புகைப்படங்கள் கடந்த போயா தினத்தில் எடுக்கப்பட்டது,





Tags
3/related/default