புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கரப்பந்து சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான் எம் பி
personNEWS
April 17, 2018
0
share
கல்னேவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்துலுகமயில் சிங்கள, தமிழ் பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் கலந்துகொண்டதோடு வெற்றியீட்டிய அணிக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கல்னேவ பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹிஜாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்