ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இராஜினாமா?
personNEWS
April 08, 2018
share
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான மலிக் சமரவிக்ரம தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.