முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கூட்டாக வேண்டும் - நசீர் எம்.பி

NEWS


இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒற்றுமையாக பயணத்தை கொண்டு செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நசீர் தெரிவித்துள்ளார்,

நேற்று தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்,

தமிழ் அரசுக்கட்சி தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இயங்குவதை போல முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று இயங்க வேண்டும் அப்போது தான் எமக்கான சரியான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

நன்றி - புதிய குரல்
Tags
3/related/default