ஹிஸ்புல்லாஹ் கையெழுத்திட்டது எங்கே? முழு விபரமும் இணைக்கப்பட்டுள்ளது

NEWS
0 minute read
0
படமும் தகவலும் - அமைச்சரின் ஊடகப்பிரிவு

கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை அவர் பார்வையிட்டதோடு, விசேட அதிதிகளுக்கான நினைவுப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.



Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)