லால் காந்தவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முன்னாள் ஜனாதிபதி

NEWS
0


மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்லால்காந்த அவர்களின் தாயாரின் மரணம் தொடர்பில் அறிந்துகொண்ட முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவரது இல்லத்திற்கு சென்று அவருக்குஅனுதாபங்களை தெரிவுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள அவரது  வீட்டிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதியுடன் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் சந்திரசேனவும் இணைந்துகொண்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default