கொழும்பு பறகத்கத்தில் வொட்கா போத்தலுடன் முஸ்லிம் தவிசாளர்; தொடரும் குடி!

NEWS
0


கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பறகத் கெஸ்ட் ஹவுசில் சாராய போத்தலுடன், அம்மபாறை மாவட்ட பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் ஒருவர் வலம் வருவதாக தெரியவருகிறது.

குறித்த தவிசாளர் குடி போதை பழக்கத்தில் அதீதமானவராக காணப்படுகிறார், இதனை பலர் கண்ணுற்ற போதும் அதனை வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.

அன்புள்ள தவிசாளரே!

முஸ்லிம் பிரதேச சபையின் தவிசாளர் என்ற ஒரு காரணத்திற்காக இந்த பழக்கத்தை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு நேரத்தை செலவழிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் இளைஞர் அணி,
அம்பாறை மாவட்டம்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default