ஹில்டன் றஹீம் - மர்சூக் ஆகியோர் மக்கள் காங்கிரசில் இணைய முஸ்தீபு - பரபரப்பு

NEWS
0 minute read
0

அப்துஷ் சமட்

பொத்துவிலின் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான ஹில்டன் றஹீம் - மர்சூக் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.
To Top