முஜபுர் ரஹ்மான், நசீருக்கு பிரதியமைச்சு - அலிசாஹிருக்கு இராஜாங்க அமைச்சு!



பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், அலிசாஹிர் மௌலானா, ஏ.எல்.எம் நசீர் ஆகியோருக்கு ஐக்கிய தேசியக்கட்சி பிரதியமைச்சு மற்றும் இராிாங்க அமைச்சுக்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில் முறையே முஜீப் மற்றும் நசீருக்கு பிரதியமைச்சும் அலிசாஹிருக்கு இராஜாங்க அமைச்சும் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்