ஆசிபாவுக்கு ஆதரவாக பேராட்டம்; பிக்குகளும் பங்கேற்பு

NEWS
0
சகோதரி ஆஷிஃபாவிற்கு இழைக் கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு நாக்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் "போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் புத்த பிக்குகளும், சர்வ சமயத்தவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default