அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்!


Image result for மஹிந்த
அரசாங்கத்தின் இன நல்லிணக்க செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் மேலும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகள் சில பயனற்றதாகவே காணப்படுவதாகவும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்