பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அதிகாரக்கும்பல் விபரம்

NEWS
0


பொத்துவில் உல்லே, கொட்டுக்கல், குடாகல்லி ஆகிய பிரதேச விலையுயர்ந்த காணிகளை அதிகார வர்க்க கும்பல் ஒன்று தொடர்தேர்ச்சியாக கையகப்படுத்தி வருவது எமது செய்திப்பிரிவிற்கு ஆதாரத்துடன் கிடைத்துள்ளது. குறித்த நபர்களின் பெயர் விபரங்களை ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு வெளியிட விரும்பவில்லை.

குறித்த அதிகாரிகள் குறித்து அரச உயர் உயர்மட்டம், ஜனாதிபதி புலனாய்வு பிரிவு, காணி திணைக்களம் என்பனவற்றிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default