வடகிழக்கு அபிவிருத்திகளை கண்காணிக்கும் உறுப்பினராக ஆளுனர் ரோஹித ஜனாதிபதியினால் நியமனம்

Anonymous
0




ஹஸ்பர் ஏ ஹலீம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் உறுப்பினராக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களினால் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதமும் கிழக்கு ஆளுனருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default