ஜும்மா பள்ளி வாசல் மீது இனம்தெரியாதோரால் கல் வீசி தாக்குதல்




கடந்த(2018.08.10) வெள்ளிக்கிழமை இரவு குருநாகல் தோரயாய ஜாமியுல் ஹைராத் ஜீம்மா பள்ளி வாசல் மீது  இனம்தெரியாதோரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இக்கல்வீச்சு காரணமாக குறிப்பிட்ட பள்ளிவாயலின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தும் வெடித்தும் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்