196 புள்ளி பெற்று சாதனை படைத்த கொழும்பு MLC முஸ்லீம் மாணவி
personNEWS
October 05, 2018
share
இம்முறை வெளியான புலமைப் பரீட்சை பரீட்சையில் கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவி சுகா சாஹிர் முகம்மத் 196 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.