விஜயகலா மகேஸ்வரன் கைது!

NEWS
பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top