யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து : அண்மித்த பகுதிகளில் மின் தடை !
personCeylon Muslim
November 21, 2018
யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து, மின்மாற்றியொன்றில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் இதனால் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
Share to other apps