இந்தோனேசியாவில் சுனாமி – 168 பேர் பலி

NEWS
0 minute read
இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 168 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LINK: https://www.theguardian.com/world/live/2018/dec/23/indonesia-tsunami-dozens-dead-hundreds-injured-after-anak-krakatoa-erupts
To Top