அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
personCeylon Muslim
February 20, 2019
share
ஶ்ரீலங்கள் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆஜராகியுள்ளார்.