மன்னாரில் 1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

NEWS


மன்னார் கடல் பகுதியில் வைத்து 1456 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 


33 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்து வந்தபோது அவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


Tags
3/related/default