சம்மாந்துறையில் கைத்தொழில் வலயம் நகர அபிவிருத்திக்கு பட்ஜட்டில் ஒதுக்கீடு
personNEWS
March 05, 2019
share
சம்மாந்துறையில் கைத்தொழில் வலயம் அமைக்க மற்றும் சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கு என 2019 பட்ஜட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என நிதி அமைச்சர் மங்கள சமரவீர பட்ஜெடில் உரை