Home News பிணைமுறி மோசடி ;முக்கியஸ்தர்கள் சிலர் கைது பிணைமுறி மோசடி ;முக்கியஸ்தர்கள் சிலர் கைது personNEWS March 25, 2019 share முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Tags News Facebook Twitter Whatsapp Newer Older