வட,கிழக்கு ஜனாதிபதி செயலணியின் ஆலோசகாராக ஹாபீஸ் நசீர் நியமனம்!
personNEWS
March 15, 2019
share
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவருமான ஹாபீஸ் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.