Home News கோத்தாயவுக்கு வெளிநாடு செல்ல இனி அனுமதி கோத்தாயவுக்கு வெளிநாடு செல்ல இனி அனுமதி personNEWS March 15, 2019 share முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) அனுமதி வழங்கியுள்ளது. Tags News Facebook Twitter Whatsapp Newer Older