பாராளுமன்ற தெரிவுக்குழு ரிஷாத் பதியுதீனை அழைத்தது..!
personNEWS
June 24, 2019
share
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3மணிக்கு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்