Home Slider விடுதலை புலிகள் இருவர் மருதமுனையில் கைது! விடுதலை புலிகள் இருவர் மருதமுனையில் கைது! personNEWS August 28, 2019 0 share தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதமுனையில் நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார். புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. Tags NewsSlider Facebook Twitter Whatsapp Newer Older